இதயத்தை இரும்புபோல் வலுப்படுத்தும் உணவு எது தெரியுமா?
Heart Health: ஓட்ஸ், முழுதானியங்கள், பச்சைக் கீரைகள் மற்றும் பழங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன. பாதாம், அக்ரூட் போன்ற பருப்புகள் நல்ல கொழுப்பை வழங்கி கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கின்றன. அதிக எண்ணெய், உப்பு, ஜங்க் உணவுகளை தவிர்ப்பது இதய நோய் அபாயத்தை குறைக்கும். தினசரி ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இதயத்தை வலுவாக வைத்திருக்க உதவும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us