மலிவு விலை… மனிதனுக்கு வரம்: பப்பாளியின் அலாதி நன்மைகள்!
Papaya Health benefits: அனைத்து காலங்களிலும் மலிவாகக் கிடைக்கக்கூடிய பப்பாளி பழம் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, நரம்புகளையும் பற்களையும் பலப்படுத்தும் அற்புதமான ஆற்றல் கொண்டது. இதில் இயற்கையாகவே சர்க்கரையின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க இதனை பயமின்றி தாராளமாக உணவில் சேர்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us