இனி பிஎஃப் பணத்தை யுபிஐ-ல் எடுக்கலாம்.. இந்த அம்சம் எப்படி செயல்படும்?
Users Can Withdraw PF Money Through UPI | ஊழியர் வருங்காலை வைப்பு நிதி அமைச்சகத்தை டிஜிட்டல் மயமாக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுத்துக்கொள்ளும் புதிய அம்சம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us