எனது தம்பியை முதல்வராக பார்ப்பது சந்தோஷமாக இருந்தது.. முதல்வர் விஜய் எல்லாவற்றையும் சரி செய்வார் – நடிகை குஷ்பு நெகிழ்ச்சி
செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “தி.மு.க. ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் பட்ட கஷ்டங்களை மறக்க முடியாது. ஐந்து ஆண்டுகளாக நடந்த பிரச்சினைகளை யாராலும் 10 நாட்களில் சரி செய்ய முடியாது. ஆனால், முதலமைச்சர் விஜய் இனிமேல் அதை சரிசெய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார்.
கோப்பு புகைப்படம்
Follow Us