உங்க டயட்ல இது இருக்கா? சோயா பாலில் இவ்வளவு மேட்டர் இருக்கா?
சோயா பால் தாவர அடிப்படையிலான புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் D ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த பானமாகும். இது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், எலும்புகளுக்கு வலிமை அளித்து, எடையைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் துணைபுரிகிறது. மேலும் இதில் லாக்டோஸ் இல்லாததால், பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் செரிமானச் சிக்கல் இன்றி ஆரோக்கியம் தரும் சிறந்த மாற்று பானமாக விளங்குகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us