AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Abhishek Sharma: டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த அபிஷேக் சர்மா!

Abhishek Sharma Form Out: சர்வதேச கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா மிக மோசமான சரிவைச் சந்தித்து வருவதாகத் தெரிகிறது. நடந்து வரும் 2026 டி20 உலகக் கோப்பை அதற்கு ஒரு சான்று. அமெரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் டக் அவுட்டான அபிஷேக் சர்மா, இன்று அதாவது 2026 பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் டக் அவுட் ஆனார்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Feb 2026 22:57 PM IST
2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய பேட்டிங்கின் மிகப்பெரிய ஆயுதமாக கருதப்பட்டார். முன்னதாக, இந்த உலகக் கோப்பையில் அமெரிக்காவிற்கு அணிக்கு எதிரான முதல் போட்டியில் முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா அவுட்டானார். இப்போது, பாகிஸ்தானுக்கு எதிராகவும் அபிஷேக் சர்மா தனது ரன் எண்ணிக்கையை தொடங்காமலே ஆட்டமிழந்தார்.

1 / 6
நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு 7 இன்னிங்ஸ்களில் அபிஷேக் சர்மா, 0 ரன்களுக்கு ஆட்டமிழப்பது இது நான்காவது முறையாகும். முன்னதாக, நியூசிலாந்து தொடரில் 2 முறை டக் அவுட்டான நிலையில், தற்போது 2026 உலகக் கோப்பையில் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் டக் அவுட்டானார் அபிஷேக்.

2 / 6
இதன் காரணமாக, ஒரு காலண்டர் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் டக் அவுட்டான இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 4 முறை அவுட்டாகி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு சஞ்சு சாம்சன் டி20 போட்டிகளில் 5 முறை டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலி, யூசுப் பதான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 3 முறை டக் அவுட்டில் விக்கெட்டை பறி கொடுத்தனர்.

3 / 6
டி20 போட்டிகளில் தொடக்க வீரராக 10 முறை டக் அவுட்டாகி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சனை முந்தி, டி20 போட்டிகளில் அதிக டக் அவுட்டாக (5) இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை படைத்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 10 முறை டக் அவுட் ஆகி முதலிடத்தில் உள்ளார்.

4 / 6
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் 2 போட்டிகளில் டக் அவுட்டான என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்தார். இதற்கு முன்பு, இந்திய அணியின் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் வங்கதேச அணியின் இம்ருல் கயஸ் 2 முறை ஆட்டமிழந்துள்ளனர்.

5 / 6
இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையில் அதிக முறை டக் வீரர்கள் லிஸ்டிலும் அபிஷேக் சர்மா நுழைந்தார். இந்த பட்டியலில் ஆஷிஷ் நெஹ்ரா 3 முறை டக் அவுட் ஆகி முதலிடத்திலும், கவுதம் கம்பீர், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி மற்றும் சிவம் துபே போன்றவர்கள் 2 முறை டக் அவுட் ஆகி 2வது இடத்தில் உள்ளனர்.

6 / 6
Follow Us