AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IndvsEng : சூர்யாகுமார் யாதவிடம் உள்ள பிரச்னை இதுதான் – முன்னாள் கிரிக்கெட் வீரர் கவலை

T20 World Cup 2026 : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியை முன்னிட்டு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக பெரிய அணிகளுக்கு எதிராக அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 03 Mar 2026 16:47 PM IST
2026 டி20 உலகக்கோப்பையில்  6வது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இருந்தாலும், சூர்யகுமார் யாதவின் உலகக்கோப்பை சாதனை பெரிய அணிகளுக்கு எதிராக எதிர்பார்த்த அளவில் இல்லை என்று சோப்ரா தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

1 / 5
தற்போதைய உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் 7 போட்டிகளில் 231 ரன்கள் எடுத்துள்ளார். அமெரிக்க அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால் அதற்குப் பிறகு ஒரு அரைசதமும் எடுக்கவில்லை. மேலும், அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் கணிசமாக குறைந்துள்ளது.

2 / 5
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசியபோது, “சூர்யகுமாரின் உலகக்கோப்பை புள்ளிவிவரங்களை பார்த்தேன். மொத்தமாக பார்க்கும்போது அவை சிறப்பாகத் தெரிகின்றன. ஆனால் பெரிய அணிகளுக்கு எதிராக அவர் உலகக்கோப்பையில் எடுத்த அரைசதங்கள் இரண்டு மட்டுமே. இது அவரது 5வது உலகக்கோப்பையாகும். ஆனாலும் பெரிய அணிகளுக்கு எதிராக இரண்டு அரைசதங்கள் மட்டுமே இருப்பது கவலைக்குரியது என்றார்.

3 / 5
அதில் ஒன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும், மற்றொன்று கடந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும்  அமைந்தது என அவர் குறிப்பிட்டார். அதற்கு பிறகு எந்த பெரிய அணிக்கும் எதிராக அரைசதம் அடிக்கவில்லை. அவரைப் போன்ற திறமையான வீரரிடம் இருந்து இதனை எதிர்பார்க்கவில்லை என்றார்.

4 / 5
இதன் ஒரு பகுதியாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இந்தியாவை 3வது முறையாக டி20 உலகக்கோப்பை வெல்லும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார்.  அந்த வரலாற்றுச் சாதனைக்கு  இந்தியா இன்னும் 2 போட்டிகள் மட்டுமே உள்ளது.

5 / 5
Follow Us