உடலையும் மனதையும் பாதிக்கும் 5 ஆபத்துகள்!
தொடர்ச்சியான தூக்கமின்மை மூளையின் செயல்பாடு, நினைவாற்றல் மற்றும் கவனத் திறனை பாதிக்கக்கூடும். இதய நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சினைகளின் அபாயமும் அதிகரிக்கும். மன அழுத்தம், எரிச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் தூக்கமின்மை முக்கிய காரணமாக இருக்கலாம். தினமும் தரமான 7–9 மணி நேர தூக்கம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us