கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருந்தாலே உடல் எடை குறையுமா? தெரிந்துகொள்ளுங்கள்!
உடல் எடையை விரைவாகக் குறைக்க நினைப்பவர்கள் கண்ணாடி முன் அமர்ந்து சாப்பிடும் போது, தங்கள் உருவத்தைப் பார்ப்பதால் வழக்கத்தை விடக் குறைவான அளவே உணவை உட்கொள்வார்கள். இரவு உணவின் அளவைக் குறைத்துக்கொண்டு அதற்கு முன்பாக ஆரோக்கியமான சூப் அருந்துவதும், வெள்ளை நிறத் தட்டுகளுக்குப் பதிலாகக் கருப்பு நிறத் தட்டுகளைப் பயன்படுத்துவதும் அதிகப்படியான பசியைக் கட்டுப்படுத்த உதவும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us