வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமி மாயம்.. கிணற்றில் சடலமாக மீட்பு!
ராமநாதபுரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த ஐந்து வயது சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமி திடீரென காணாமல் போன நிலையில், அவரை தேடும் பணிகள் நடைபெற்றுள்ளது. அப்போது அந்த சிறுமி பக்கத்து வீட்டின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: Jun 28, 2026 11:22 PM
Follow Us
Latest Videos