குழந்தைகளுக்கான சிறப்பு சொட்டு மருந்து முகாம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்!
சென்னை ராஜமங்கலம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு சொட்டு மருந்து முகாமை விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Published on: Jun 28, 2026 11:10 PM
Follow Us
Latest Videos