காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவரானார் மாணிக்கம் தாகூர்.. தொண்டர்கள் கொண்டாட்டம்!
காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை வரவேற்கும் விதமாக சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன்பு அக்கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை பரிமாறி கொண்டாடினர். முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக செல்வப்பெருந்தகை இருந்த நிலையில், தற்போது மாணிக்கம் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Published on: Jun 27, 2026 11:20 PM
Follow Us