மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் ஹாயாக உலா வந்த 3 காட்டு யானைகள்.. வைரலாகும் வீடியோ
மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மூன்று காட்டு யானைகள் சாலையோரத்தில் நிதானமாக மேய்ந்தபடி உலா வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வார இறுதி என்பதால் வாகனங்கள் அதிகமாக இருந்தபோதும், ஹாரன் சத்தத்தை பொருட்படுத்தாமல் யானைகள் மேய்ச்சலில் ஈடுபட்டன. இந்த காட்சியை பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். மலைப்பாதையில் யானைகளைக் கண்டால் ஹாரன் அடித்து தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Follow Us
Latest Videos