AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்தபதி ராஜாவுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

Sathis S
Sathis S | Updated On: 26 Jun 2026 15:57 PM IST

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ஸ்தபதி ராஜா காளியப்பா கவுண்டருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளின் ஒன்றான பத்மஸ்ரீ விருது கடந்த 23ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இதைத்தொடர்ந்து, ஸ்தபதி ராஜா காளியப்பா கவுண்டர் விருது பெற்று இன்று சேலம் திரும்பினார். அவருக்கு, கன்னங்குறிச்சி பகுதியில் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Published on: Jun 26, 2026 03:00 PM
Follow Us