மாம்பழ விலை சரிவு; விவசாயிகள் வேதனை
மாம்பழங்களின் விலை கடுமையாக சரிந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ கிளிமூக்கு மாங்காய் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி இல்லாததும், வெளிமாவட்ட வியாபாரிகள் வராததும் காரணமாக மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளன. கூலி செலவைக் கூட ஈடுகட்ட முடியாததால் பலர் பழங்களைப் பறிக்காமல் விட்டுள்ளனர். அதிக விளைச்சலால் மாம்பழங்கள் சாலையோரம் கொட்டப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

Follow Us