AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கூகுள் மேப் வழிகாட்டியதால் விபத்து? சேலத்தில் கண்டெய்னர் லாரி மோதி பரபரப்பு

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Jun 2026 22:32 PM IST

சேலம் நான்கு ரோடு பகுதியில், கூகுள் மேப் காட்டிய வழியை நம்பி சென்ற கண்டெய்னர் லாரி மேம்பாலத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. கேரளாவைச் சேர்ந்த ஓட்டுநர் வைஷ்ணவ் ஓட்டிய லாரியின் கண்டெய்னர் பெட்டி சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்த போலீசார் கிரேன் மூலம் கண்டெய்னரை அகற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us