AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
உறுதிமொழியில் பிழை; அதிகாரிகளை கண்டித்த சேலம் ஆட்சியர்

உறுதிமொழியில் பிழை; அதிகாரிகளை கண்டித்த சேலம் ஆட்சியர்

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Jun 2026 21:29 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதிமொழி வாசகத்தில் பிழை இருப்பதை ஆட்சியர் இளம்பகவத் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து சமூக நலத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் திணறினர். பின்னர், ஆவணங்களை முழுமையாக சரிபார்த்து வழங்குமாறு மக்கள் தொடர்பு அதிகாரிக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதிமொழி வாசகத்தில் பிழை இருப்பதை ஆட்சியர் இளம்பகவத் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து சமூக நலத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் திணறினர். பின்னர், ஆவணங்களை முழுமையாக சரிபார்த்து வழங்குமாறு மக்கள் தொடர்பு அதிகாரிக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Published on: Jun 23, 2026 09:29 PM
Follow Us