அண்ணனின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.. ராகவா லாரண்ஸ் தம்பி எல்வின்!
ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் தனது திருமண நாளில் குடும்பத்தோடு அருணாச்சலேஸ்ரர் திருக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, அண்ணனின் திருச்சி கிழக்கு தொகுதி அரசியல் பிரவேசத்திற்காக தமிழக மக்களைப் போல் தானும் அண்ணனின் பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

Published on: Jun 20, 2026 11:55 PM
Follow Us
Latest Videos