கோவையில் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தவெக கட்சி பாடலால் சர்ச்சை
கோவை, சிங்கநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ (ESI) அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மேடையிலேயே இருந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) அதிரடியான அரசியல் மாஸ் பாடலை ஒலிக்கவிட்டு மருத்துவ மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுச் சென்ற சம்பவம், தமிழக கல்வி மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

Follow Us
Latest Videos
செயல்படாத நிர்வாகிகளை நீக்க திட்டம் - கருத்து கேட்கும் அன்புமணி
கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தவெக கட்சி பாடலால் சர்ச்சை
காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவர்கள்!
கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!