காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவர்கள்!
கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியில் அதிவேகமாக வந்த வோல்ஸ்வேகன் போலோ கார் ஒன்று அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி அதற்கு அடுத்தபடியாக நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்து உள்ளாகியுள்ளது. விசாரணையில் அந்த காரை ஓட்டி வந்தது 17 வயது சிறுவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

Follow Us
Latest Videos