தவெகவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன்!
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மகேந்திரன் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். எனது வாழ்நாள் முழுவதும் சிந்தித்து நிறைவேற்ற முடியாத ஒரு பிரச்சனையான ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையே தமிழகம் முதல்வர் தந்துள்ளார். இதற்காகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டேன் என்றார்.

Follow Us
Latest Videos