கோவையில் போலீஸ் சோதனைச் சாவடியிலேயே ‘பார்’? – வீடியோ வைரல் !!!
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் காவல் துறை சார்பில் நகரின் முக்கிய எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவது வழக்கம். கோவை, துடியலூர் அருகே உள்ள இடிகரை பகுதியில், காவல் துறையின் பாதுகாப்புச் சோதனைச் சாவடியிலேயே இரு நபர்கள் எவ்வித பயமுமின்றி சர்வ சாதாரணமாக டம்ளர்களில் மதுவை அளவு சரிபார்த்து ஊற்றி அருந்தும் அதிர்ச்சியூட்டும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow Us
Latest Videos