AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சாட்டையால் அடித்துக் கொண்ட விவசாயிகள்

Vinoth V
Vinoth V | Published: 19 Jun 2026 21:29 PM IST

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைந்தீர் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கூட்டுறவு பயிர் கடனை தேர்தல் வாக்குறுதி படி தள்ளுபடி செய்யாத அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வராண்டாவில் மண்டியிட்டு அமர்ந்து, சாட்டையால் தங்களை அடித்துக் கொண்டு கடன் தள்ளுபடி செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர்.

Follow Us