செயல்படாத நிர்வாகிகளை நீக்க திட்டம் – தொண்டர்களிடம் கருத்து கேட்கும் அன்புமணி
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் தொண்டர்களிடம் கருத்து கேட்டார். அப்போது செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு கட்சிக்காக உழைத்து உரிய அங்கீகாரம் கிடைக்காதவர்களுக்கு பதவிகளை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Published on: Jun 20, 2026 09:26 PM
Follow Us