ஒவ்வொரு திட்டங்களாக செயல்படுத்தப்படும்.. அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் கலந்து கொண்ட நிகழ்வில் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒவ்வொரு திட்டங்களாக செயல்படுத்தப்படும். வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிதிநிலை தற்போது சரியில்லை, அதை சரி செய்த பின்பு நிதி நிலைமையை பொருத்த அறிவிக்கப்படும் என்றார்.

Published on: Jun 20, 2026 11:45 PM
Follow Us
Latest Videos