முதல்வர் வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்துள்ளார்.. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
நேற்று அவ்வளவு கேள்விகளை முன்வைத்தோம். ஆனால், அதற்கு பதில் அளிக்காத முதல்வர் இன்று மொத்த வசனங்களையும் மனப்பாடம் செய்து விட்டு வந்து சட்டமன்றத்தில் ஒப்புவித்துள்ளார். மக்களுடைய கேள்விகளை தான் நாங்கள் முன் வைக்கிறோம். எனவே, முதல்வர், இந்த கேள்விகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published on: Jun 23, 2026 10:50 PM
Follow Us
Latest Videos
ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்பதே தவெகவின் நிலைப்பாடு - விஜய்!
முதலமைச்சர் விஜயை விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தனியார் கல்லூரி கட்டணக் கொள்ளையை தடுக்க கோரி போராட்டம்..
உறுதிமொழியில் பிழை; அதிகாரிகளை கண்டித்த சேலம் ஆட்சியர்