வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் சிடி நிர்மல் குமார்!
மின்சாரத்துறையில் எடுக்கப்பட்டுள்ள டெண்டர்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், பல வழிகளில் பணம் வெளியே சென்றுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் சிடி நிர்மல் குமார் கூறியுள்ளார். சென்னையில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு முக்கிய விவரங்களை விளக்கி பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Follow Us