துபாயைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரி, 21 வயதில் வெற்றியைப் பற்றிய தனது பார்வைக்கும், 41 வயதில் உள்ள வாழ்க்கைக்கும் இடையிலான வித்தியாசத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கவனம் ஈர்த்துள்ளார். "21 வயதில் பணக்காரரை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுடன் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே என் கனவு.