4வதாக பிறந்த பெண் குழந்தை.. விற்பனை செய்த தம்பதி!
சேலம் மாவட்டம் அரியானூர் அருகே உள்ள சந்தனகாட்டை சேர்ந்தவர் சீனிவாசன் - கவிதா தம்பதி. கவிதாவுக்கு கடந்த 19ஆம் தேதி நான்காவதாக பெண் குழந்தை பிறந்தது. தங்களின் வறுமை காரணமாக குழந்தையை ராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு வெளியில் தெரியாமல் விற்பனை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் அரியானூர் அருகே உள்ள சந்தனகாட்டை சேர்ந்தவர் சீனிவாசன் – கவிதா தம்பதி. கவிதாவுக்கு கடந்த 19ஆம் தேதி நான்காவதாக பெண் குழந்தை பிறந்தது. தங்களின் வறுமை காரணமாக குழந்தையை ராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு வெளியில் தெரியாமல் விற்பனை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Published on: Jun 26, 2026 08:35 PM
Follow Us
