முதல் முறை விமானத்தில் பயணம் செய்த ஏற்காடு பழங்குடியினர்!
ஏற்காடு மலைப்பகுதி பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கனவான முதல் விமான பயணம் இன்று நனவாகியுள்ளது. செங்கலத்துப்பாடி, குண்டூர், தெப்பக்காடு கிராமங்களை சேர்ந்த 25 பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், யூனிட்டி ஆப் யூத் அறக்கட்டளை சார்பில் சேலத்திலிருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

Published on: Jun 26, 2026 08:10 PM
Follow Us