கோவையில் கிராவல் மண் கடத்திய 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்
கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் நள்ளிரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய 30-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வருவாய்த் துறை மற்றும் கனிம வளத் துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.

Follow Us
Latest Videos