இனி அனைத்து பேருந்துகளும் ஏசி பேருந்துகள் – அமைச்சர் தகவல்
தமிழகத்தில் அனைத்து மகளிர்களுக்கும் இலவச பேருந்து பயணம் குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று போக்குவரத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். க்குவரத்து துறையில் வருவாய் பெருக்குவதற்கு அனைத்து வகையிலும் செயல்திட்டங்கள் வகுத்து ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார். தமிழக மக்கள் ஏசி பேருந்தில் பயணிக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார்;இனிவரும் காலங்களில் ஏசி பேருந்துகள் அதிகம் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Follow Us