கோவையில் சாலையில் டீசல் கசிவு; வழுக்கி விழுந்த இருசக்கர வாகனங்கள், பலர் காயம்
கோவை ராமநாதபுரம் ஆல் இந்தியா ரேடியோ அருகே, கான்கிரீட் மிக்சர் லாரியில் இருந்து டீசல் கசிந்து சாலையில் பரவியதால், பல இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழுந்து ஓட்டுநர்கள் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நிறுவன ஊழியர்கள் சாலையில் மண் கொட்டி டீசலை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். பெரிய வாகனங்கள் வராததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Follow Us
Latest Videos
கோவையில் சாலையில் டீசல் கசிவு; வழுக்கி விழுந்த இருசக்கர வாகனங்கள்
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது!
கோவையில் பரபரப்பான சாலையைக் கடந்து சென்ற பாகுபலி காட்டு யானை!!
வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமி மாயம் - சடலமாக மீட்பு!