AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வேண்டும்.. தடையை மீறி திமுகவினர் போராட்டம்!!

தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வேண்டும்.. தடையை மீறி திமுகவினர் போராட்டம்!!

Sekaran S
Sekaran S | Published: 29 Jun 2026 13:54 PM IST

அந்தவகையில், கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில், இன்று மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில், கோவை மாவட்டம் சூலூரில் காவல்துறையின் தடையை மீறி, தவெக அரசிற்கு கண்டன கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மனித வள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டித்து, தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி இன்று திமுக மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

Follow Us