EPFO : பிஎஃப் பணத்தை எடுக்க தனி ஏடிஎம் கார்டு?.. ஆனால் இவையெல்லாம் கட்டாயம்!
EPFO Planning To Provide PM Linked ATM Card | இனிபிஎஃப்ஓ 3.0 அம்சம் ஜுலை மாதத்தின் முதல் வாரத்தில் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், பிஎஃப் பணத்தை எடுக்க பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us