நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி – ஈஷா மையம் அறிவிப்பு
நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருவதாகவும், கிடைக்கும் முக்கியமான தகவல்களை குடும்பத்தினருக்கும், ஈஷா சமூகத்தினருக்கும் அவ்வப்போது தெரிவித்து வருவதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தங்களது ஆழ்ந்த ஆதரவை தெரிவித்துக் கொள்வதாகவும் ஈஷா அறக்கட்டளை கூறியுள்ளது.
ஈஷா ஃபவுண்டேசன்
Follow Us