Health Tips: அதீத உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏன்..? முழுமையான விவரம் இதோ!
Heart Attack Reason: இளம் வயதினரிடையே மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்திகளுக்குப் பிறகு பலர் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்வதையே தவிர்த்து வருகின்றனர். தற்போது, உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்பவர்களுக்கு ஏன் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. இந்த அபாயத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us