Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்… இன்று வெளியாகிறது தனுஷின் குபேரா படத்தின் ட்ரெய்லர்

நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் குபேரா. இந்தப் படத்தில் நடிகர் தனுச்ன் இதுவரை எப்போதும் ஏற்று நடிக்காத கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் படத்தை ஆவளுடன் எதிர்பார்த்து காத்துருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது.

எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்… இன்று வெளியாகிறது தனுஷின் குபேரா படத்தின் ட்ரெய்லர்
குபேராImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Jun 2025 10:39 AM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் குபேரா. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் தலிப் தஹி, ஜிம்ப் சர்ப் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர்கள் சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், சோனாலி நரங் ஆகியோர் உடன் இணைந்து சேகர் கம்முலாவும் தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தனுஷி இந்த 51-வது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ப்ரீ ரிலீஸை ஒத்தி வைத்த குபேரா படக்குழு:

கடந்த 12-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைப்பெற்ற விமான விபத்து நாட்டில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணகமாக 13-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக இருந்த குபேரா படத்தின் ட்ரெய்லர் இன்று 14-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது.

அதே போல படத்தின் ப்ரீ ரிலீஸ் தேதியையும் ஒத்தி வைத்து அறிவிப்பை வெளியிட்டது குபேரா படக்குழு. அதன்படி இன்று 14-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு நடைபெற இருந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வை நாளை 15-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டிற்கு ஒத்தி வைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!
கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!...
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!...
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!...
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....