AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவிற்கு முதல் வெற்றி – தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் அபார வெற்றி

Tamil Nadu Assembly Election Results 2026 : தவெகவிற்கு முதல் வெற்றியாக தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றுள்ளார். இவர் எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் கீதா ஜீவனை தோற்கடித்தார். 10 சுற்றுகள் முடிவில் 15,971 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

தவெகவிற்கு முதல் வெற்றி  –  தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் அபார வெற்றி
ஸ்ரீநாத் - கீதா ஜீவன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 May 2026 13:47 PM IST

தூத்துக்குடி, மே 4 : தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருவது  அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. கூட்டணி இல்லாமல் தனியாக களமிறங்கிய இந்த கட்சி, 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தவெகவிற்கு முதல் வெற்றியாக தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றுள்ளார். இவர் எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் கீதா ஜீவனை தோற்கடித்தார். 10 சுற்றுகள் முடிவில் 15,971 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

Follow Us