புதிய ரேஷன் கார்டு கிடைப்பதில் சிக்கல்?.. வெளியான முக்கிய தகவல்!
New Ration Card Delay | இந்தியர்களுக்கான மிக முக்கிய ஆதாரமாக ரேஷன் கார்டு உள்ளது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விதிகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு புதிய ரேஷன் கார்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us