
Ration Card
Ration Card
ரேஷன் அட்டை என்பது இந்திய குடும்பங்களின் அடையாள அட்டையாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றார் போல் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மாறுபடும். அந்த வகையில், தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக அரசி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாநிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. பயனர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைகள் வகைப்படுத்தப்படுகின்றன. அதன்படி, பொருளாதார நிலையில் மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கு PHH ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இதெபோல வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு PHH-AAY ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. பெரிய பொருளாதார சிக்கல்கள் இல்லாத குடும்பங்களுக்கு NPHH ரேஷன் அட்டையும், பொருளாதார பாதிப்புகள் இல்லாத குடும்பங்களுக்கு NPHH-S ரேஷன் அட்டையும் வழங்கப்படுகிறது. மேலும், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு NPHH-NC ரேஷன் அட்டை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?.. ஆன்லைன் மூலம் சுலபமாக செய்து முடித்துவிடலாம்!
How to Apply Ration Card | இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு ஒரு முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி அதற்கு என்ன என்ன ஆவணங்கள் முக்கியமாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Jul 4, 2025
- 15:04 pm
15 நாட்களில் ரேஷன் கார்டு கிடைக்கும்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
New Ration Card in 15 Days | தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு ரேஷன் கார்டு கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நிலையில், அவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Jun 29, 2025
- 15:56 pm
Ration Card : ரேஷன் கார்டில் e KYC செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.. எப்போது வரை?
Ration Card e-KYC Deadline Extended | ரேஷன் கார்டுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரேஷன் கார்டில் e KYC மேற்கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ரேஷன் கார்டில் e KYC செய்வதற்கான கால அவகாசத்தை அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Jun 18, 2025
- 13:46 pm
Ration Card : ரேஷன் கடையில் வரவுள்ள அசத்தல் அம்சம்.. இனி பொதுமக்களுக்கு கவலை வேண்டாம்!
Digital Weighing Scales in Ration Shops | பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு மேலும் பயனளிக்கும் வகையில் அசத்தல் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்வதற்கான பணியில் அரசு இறங்கியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Jun 13, 2025
- 16:08 pm
Ration Card : பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. வீடு தேடி வரும் ரேஷன் கடை ஊழியர்கள்.. அலைச்சல் மிச்சம்!
Important Information of Ration Card Biometric Information | தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ரேஷன் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது அது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Jun 13, 2025
- 16:08 pm
Ration Card : ரேஷன் கார்டு இல்லாமல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Kalaignar Magalir Urimai Thogai | தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய பயனர்கள் திட்டத்தில் சேருவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், அதற்கான முகாம்களை அரசு ஜூன் மாதம் முதல் அரசு செயல்படுத்த உள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Jun 25, 2025
- 09:06 am
Ration Card : மே 31-க்குள் இதை செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்.. ஏன் தெரியுமா?
Ration Card Deadline for Biometric Verification | தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான குடும்பங்கள் ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றன. ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வருமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றனர்.
- Vinalin Sweety
- Updated on: Jun 13, 2025
- 16:08 pm
Ration Card : ரேஷன் அட்டை பயனர்களுக்கு குட் நியூஸ்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Public Grievance Redressal Camp on May 10, 2025 | ரேஷன் அட்டை தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதற்காக அரசு ஒவ்வொரு மாதமும் முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில், மே மாதத்திற்கான குறைதீர் முகாமை அரசு அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Jun 13, 2025
- 16:09 pm