நல்லகண்ணு மறைவு – தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு பிப்ரவரி 25, 2026 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 101. இந்த நிலையில் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

Follow Us