விமான வரலாற்றில் மிகவும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய ஒரு சம்பவம் 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி நடந்தது. ஏர் கனடா 143 என்ற பயணிகள் விமானம், 41,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அதன் இரண்டு எஞ்சின்களும் செயலிழந்தது.