ஒவ்வொரு வாக்குசாவடியிலும் சிசிடிவி கேமரா – ஜெயக்குமார் வலியுறுத்தல்
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் ஆணையரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஆளும் கட்சியினருக்கு அவர்களுக்கு சாதகமான இடமும், எதிர்கட்சியினருக்கு மாற்று இடங்களும் வழங்கப்படுகிறது. இது போன்று வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொரு வாக்குசாவடியிலும் சிசிடிவி கேமரா இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

Published on: Feb 26, 2026 09:30 PM
Follow Us
Latest Videos