நல்லகண்ணு மறைவு – ஆதவ் அர்ஜூனா அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் பிப்ரவரி 25, 2026 அன்று காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், அவரது மறைவு ஒட்டுமொத்த சமூகத்துக்கும் இழப்பு. வீர வணக்கத்தை தெரிவித்து அவரது ஆன்மா சாந்தியடைய எங்களுடைய அஞ்சலியை செலுத்துகிறோம் என்றார்.

Follow Us