நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் இந்த படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் தொடர்பான பிரச்னைகள் காரணமாக படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போகிறது.