ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது!
Magalir Urimai Thogai Credited | திராவிட முன்னேற்ற கழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிமுகம் செய்தது. தற்போது தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ரூ.2,500 உரிமைத் தொகைக்கு பதிலாக வழக்கம் போல ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us