தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் தங்கம்.. ஒரு சவரனுக்கு ரூ. 640 குறைந்து விற்பனை..
Gold Rate: நேற்றைய தினம் சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,730க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று, அதாவது மே 27ஆம் தேதி, ரூ.80 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்பு புகைப்படம்
Follow Us