அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 400 குறைந்து விற்பனை..
Gold and Silver Rate: சென்னையில் நேற்றைய தினம் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,780-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.1,17,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்பு புகைப்படம்
Follow Us