தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் கிராமுக்கு ரூபாய் 70 அதிகரிப்பு
ஜூன் 27-ஆம் தேதி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் 70 உயர்ந்து 13,370-க்கும், ஒரு சவரன் 560 உயர்ந்து 1,06,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 14,585-க்கும், ஒரு சவரன் 1,16,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோப்பு புகைப்படம்
Follow Us